நாளைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொழும்பு, ஜுன் 16

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *