எரிபொருள் பெற்றுத்தர கோரி போராட்டம்

கொழும்பு,ஜுன் 16

திம்பிரிகஸ்யாய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *