உலகலாவிய…

உலகலாவிய ரீதியில் பெருமளவிலானோரினால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் செயலி தொடர்பில் அந்நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.பயனர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு அமைய, வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை, ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *