
நாட்டில் உருவான கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போன்று காலியில் எரிவாயு இல்லாத கிராமம் என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் காலியில் மைதானம் ஒன்றின் அருகில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வெகு நாட்களாக காத்திருந்த பொதுமக்கள் அங்கு புதிய கிராமம் ஒன்றினை அமைத்துள்ளனர்.
குறித்த கிராமத்திற்கு எரிவாயு இல்லாத கிராமம் என பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிற செய்திகள்