யாழ் மக்களுக்கு அரிசி இலவசம்- விசேட அறிவிப்பு வெளியாகியது!

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதி தனிப்பனை வீர பத்திரர் கோயில் , வைரவர் கோயில் வெளிவீதியில் நடை பெறவுள்ள சிரமதானத்தில் மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக ஈடுபடும் தொண்டர்களுக் தலா 5kg அரிசி இலவசமாக வழங்கப்படும் எனக் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

அதேவேளை சிரமதானத் திகதி ,நேரம் பின்னர் அறிவிக்கப்படும் . முன்கூட்டியே பெயர் பதிவு செய்யும் 20 தொண்டர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலதிக தகவல்களுக்கு 0769775730 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *