
யாழ்.ஜூன் 17
அண்மையில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நஸ்ட ஈட்டினையும் இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளியின் குடும்பத்திற்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக ரூ.250,000 பணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.




