
கொழும்பு, ஜுன் 17
பாடசாலைகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு மீண்டும் இணையத்தள முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது
மேலும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தின் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற உள்ளது
இந்த நிலையில் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




