பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

<!–

பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! – Athavan News

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரையில் வெளியாவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *