
லண்டன், ஜூன் 17
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்த்துறை அமைச்சர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.