வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாதியர்கள் சங்கம்!

<!–

வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாதியர்கள் சங்கம்! – Athavan News

அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் இன்று (புதன்கிழமை) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் ஒரு மணிநேரப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *