கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று புதன்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்ற குறித்த போராட்டம் முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகியது.


24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA