
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
அவர் இன்று (28) முற்பகல் 10.35அளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றுள்ளார்.
ஏப்ரல் தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளுக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.