மாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 417 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா பொதிகள் கடல் மறைத்து வைக்கப்பட்டதை அவதானித்த நிலையில் அவற்றினை மீட்டுள்ளனர்.