ஈழப் பெண்மணியின் துயர் துடைத்த தமிழக உறவுகள்

ஈழத்தில் இருந்து தமிழகம் சென்ற தாயாரின் கண்ணீரைத் துடைத்து உணவளித்து தமிழ்நாடு மக்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு நேற்றைய தினம் சென்ற 7 ஈழத் தமிழர்களில் ஓர் தாயார் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் விபரிக்க முடியாது கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதனை அவதானித்த உள்ளூர் மக்கள் அவர்களின் கண்ணீரைத் துடைத்து அரவனைத்து உணவு மற்றும் தேவையானவற்றை வழங்கி முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு தாயரின் அழுகையும் அரவனைப்பும் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *