அத்துருகிரிய மோதல் சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது

அத்துருகிரிய, எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துருகிரிய, எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் ஒரு சில குழுவினர் நேற்று அத்துமீறி உட்பிரவேசிக்க முற்பட்டதையடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்துள்ள 9 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *