
யாழ், ஜுன் 18
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவையை மீள ஆரம்பிப்பது மற்றும் காங்கேசன்துறையில் இருந்து கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (18) மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார்




