நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் வவுனியாவில் பெட்ரோல் இல்லாமல் நான் எப்படி வீட்டிற்கு செல்வது? நான் என் குடும்பத்தை இப்படித்தான் பார்த்துக்கொள்கிறேன். நான் இரண்டு நாட்களாக வரிசையில் நிற்கிறேன். நான் எப்படி இப்படி வாழ்வது?” என வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
குறித்த சாரதி எரிபொருள் நிலையத்தில் நின்று பொலிஸ் அதிகாரியிடம் இவ்வாறாக தனது கஷ்ட நிலமைமைகளைக் கூறி கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளார்.




