ஹாஷிஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

விசேட அதிரடிப்படையின் (STF) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பிரிவு 1 இன் அதிகாரிகள் ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எடரமுல்ல – வத்தளை பிரதேசத்தில் நேற்று (17) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

750 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 39 வயதுடையவர் என்பதுடன் எண்டரமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *