நீண்ட நாட்களின் பின் இன்று கோட்டா கோ கம பாரிய சனக்கூட்டத்தினால் நிரம்பியுள்ளது.
பொதுமக்களின் பொறுமை எல்லை கடந்த நிலையில் போராட்டக்களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, அலரிமாளிகை தொடக்கம் கோட்டா கோ கம வரை இன்று மாலை பொதுமக்களின் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்




