சர்வதேசத்தின் முன்னால் பொய்களை கூறும் இலங்கை அரசினை அம்பலப்படுத்த அணி திரள்வோம் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
26 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி பார்த்தீபனின் தாயார் கண்ணாடி அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு நாளை காலை 10.00 மணிக்கு கைலாயப்பிள்ளையார் ஆலய முன்றல் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்




