தனியார் பாதுகாப்பு சேவையில் நீண்ட காலமாக பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் ஆனைக்கோட்டை பகுதியில் வீடு ஒன்றுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனியார் பாதுகாப்பு சேவையில் நீண்ட காலமாக பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த 65 வயதுடைய முதியவர் நேற்றையதினம் ஆனைக்கோட்டை பகுதியில் வீடு ஒன்றுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கடமையாற்றி வந்த இவ்வாறு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கண்ணகி அம்மன் கோவிலடி வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது,
இறப்பு சம்பவம் தொடர்பாக வலி.கிழக்கு மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டார்.
குறித்த வயோதிபரின் இறப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.




