
கொழும்பு,ஜுன் 19
நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி, சமீப காலத்தில் ஆரம்பித்தது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாமையே இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணமாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.




