வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், கொவிட் 19 சிகிச்சைக்கான காப்புறுதியை பெறவேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனைத்தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்

