ராமநாதபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை மீன்பிடி படகு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் பயண்படுத்தும் மீன்பிடி படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிசார் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருள்களை கொண்டு வந்தார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா என பல்வேறு கோணங்களில் மரைன், கியூ பிரான்ஞ் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *