பிரபல நடிகை லியோனி காலமானார்

கொழும்பு,ஜுன் 19

இலங்கையின் பிரபல நடிகையான லியோனி கொத்தலாவல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 78 ஆவது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *