23 வயதிற்குட்பட்ட மேல் மாகாண கடினப்பந்து கிரிக்கெட் தெரிவுப்போட்டிகளில் தொடர்ந்தேர்ச்சியாக விளையாடி வரும் அல் இஸ்லாஹ் அமைப்பின் உறுப்பினர் எம்.எம்.ஏ.அல்பர் ஓட்டமாவடி அல் இஸ்லாஹ் அமைப்பினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உயர் இலக்குடன் கல்குடாப் பிரதேசத்திலிருந்து விளையாட்டுத்துறையில் சாதிக்க முயற்சிக்கும் இவருக்கு கடினப்பந்து விளையாட்டு உபகரணங்களின் கொள்வனவுக்காக அமைப்பின் நிதியிலிருந்து ஒரு தொகைப்பணம் அண்மையில் கொழும்பில் வைத்து அமைப்பின் உறுப்பினர் வீ.ஏ.ஆதில் அவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

