
களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களை அறிய சமூகத்துடன் இணைந்திருங்கள்
பிற செய்திகள்

