பரீட்சை வினாத் தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானம்

<!–

பரீட்சை வினாத் தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானம் – Athavan News

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினா தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை கூறினார்.

இதேவேளை நேற்று வடக்கு கிழக்கில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *