நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு இன்று வரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ளதற்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் அவல நிலை தொடர்கின்றது.
தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலையால் வெயில் தாங்காமல் ,தங்கள் வாகனங்களின் பாதுகாப்பிற்காக இலைகுலைகளால் மூடி வீதியில் நிறுத்தி விட்டு ஓரமாக நிற்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .


பிற செய்திகள்

