
காலில் முள்ளுகுற்றிய நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற இளைஞன்,மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் .
25 வயதையுடைய அராலியை சேர்ந்தவரே இச் சம்பவத்திற்கு ஆளாகி உள்ளார்.
இச் சம்பவம் பற்றி வைத்தியசாலை வளாகத்திடம் விசாரித்த பொழுது 15.06.2022 அன்று முள்ளு குற்றிய நிலையில் வைத்திய சாலை வந்ததாகவும் ,சிகிச்சை அளிக்கும் பொழுது சுயநிலை இன்றி மயக்கம் உற்தாகவும் , தொடர்ந்து வைத்தியசாலை சிகிச்சை அளித்து வந்த நிலையில் ,இன்று (20) சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார் என்றும் தெரிவித்தனர் .
பிற செய்திகள்

