ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாயாகவும் கொள்விலை 355.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பவுண்ட்ஸ் ஒன்றின் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும் கொள்விலை 435.13 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்விலை 435.13 ரூபாய் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும், அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 259.26 ரூபாயாகவும் கொள்விலை 247.82 ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *