கொழும்பில் இன்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.
அரசை விரட்டுவோம் – முறைமையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணியானது இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடியபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.


பிற செய்திகள்

