நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் / அமைச்சராக பதவியேற்கமாட்டேன் – தமிக்க பெரேரா

<!–

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் / அமைச்சராக பதவியேற்கமாட்டேன் – தமிக்க பெரேரா – Athavan News

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற போவதில்லை என தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.

தம்மிக பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் உயர் நீதிமன்றில் இதனை அறிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *