லக் சதொச கிளைகளில் இன்று (28) முதல் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கே இதனை நுகர்வோருக்கு பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர், பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி 92 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.