21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *