IMF கலந்துரையாடல் தொடர்பில் பிரதமரின் விஷேட அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 20

திங்கட்கிழமை வருகை தந்த சர்வதேச நாணயச் சபையின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *