
வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புளியங்குளம் கல்மடு காட்டுப்பகுதியில் இடம் பெற்றுவரும் மரக்கடத்தலினை முறியடிக்கும் நோக்கில் பொலிஸ் சாஜன்ட் தலைமையிலான குழு சென்ற வேளையிலேயே கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய சாஜன்ட் ரணசிங்க என்பவரே படுகாயமடைந்தவராவர்.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

