யாழ் மாநகர மேயரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை ,கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலதிக செய்திகள் விரைவில்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *