இலங்கைக்கு மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா!

<!–

இலங்கைக்கு மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா! – Athavan News

அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *