
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்றையதினம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் குறித்த யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

