யாழ் ஆரோக்கியமான நகரம் செயற்திட்டத்தின் சைக்கிள் பயண நிகழ்வு!

யாழ்ப்பாணம் ஆரோக்கியமான நகரம் செயற்திட்டத்தினால் இந்த இக்கட்டான காலப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றையதினம்(22) காலை கொக்குவில் சந்தியில் இருந்து பண்ணை கடற்கரை வரை சைக்கிள் பயண நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே குறித்த சைக்கிள் பயணத்தில் கலந்து கொள்ள கூடியோர் இன்று (22) காலை 5.30 க்கு கொக்குவில் சந்திக்கு சைக்கிளுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *