நாட்டில் தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 21 ஆம் திகதி குறித்த கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.