35 லட்சம் பெறுமதியான உபகரணம் யாழ் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க

கொவிட் – 19 நிலைமைக்கு உதவும் முகமாக அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு American Jewish World Service (AJWS) நிதி அனுசரனணயில்

ரூபா 35 இலட்சம் பெறுமதியான இரண்டு Multipara Meter Monitor – Modular Type அடங்கிய மருத்துவ உபகரணம் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களிடம்

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

Leave a Reply