
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோய்ன் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினர் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் குறித்த பகுதியில் மேற்கொண்டசுற்றி வளைப்பு நடவடிக்கையின்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 72 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
அவரை மாளிகா கந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்

