இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ,நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு இடையில் வாய்தர்க்கம் ஏற்படுள்ளது.எரிவாயு விநியோகம் தொடர்பான விவாதத்தில் வாய்த்தர்க்கம் ஏற்படுள்ளது.
இதன் போது தயாசிறி ஜெயசேகர “தேர்தலில் ஒரு சீற் கூட பெறமுடியாத ஒருவரை பிரதமராக்கினால் நாடு இப்படித்தான் போகும் என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்

