இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் கிரிக்கட் அணி

கொழும்பு,ஜீன் 22

இலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் அணி ஜூலை 6ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், போட்டிகளுக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *