நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் வரை நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியால மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, Brent வகை எரிபொருள் விலை 5 அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்து 109.79 டொலர்களாக காணப்படுகின்றது.
அத்துடன், அமெரிக்க WTI எரிபொருளின் விலை விலை 5.37 அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்து 104.15 டொலர்களாக காணப்படுகின்றது.
பிற செய்திகள்

