கொழும்பு பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திரும் மக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முறுகலில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐ.நா அலுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜரொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.





பிற செய்திகள்
- பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது!
- பாம்பு கடிக்கு மருந்தின்றி இதுவரை 20 பேர் மரணம்!- மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
- இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!
- காலியில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

