பிர்த்தானியாவுக்குச் செல்ல முயற்சித்த ஒருவர் கைது!

<!–

பிர்த்தானியாவுக்குச் செல்ல முயற்சித்த ஒருவர் கைது! – Athavan News

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *