கொழும்பு, ஜுன் 23
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இன்று இலங்கை வந்தடைந்தனர்.
இந்தக் உயர் மட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA